| Status : | available | Posted On : | 2026-01-08 07:10:20 |
| Property Year : | 2026 | Property Type : | agriland |
| City : | Ramanathapuram | Location : | 336 |
ராமநாதபுரம் – தெற்குத்தரவாய் அருகே 10 ஏக்கர் நிலம் விற்பனைக்கு
தெற்குத்தரவாய் அருகே சிறந்த இடத்தில் அமைந்துள்ள 10 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது.
இந்த நிலத்திற்கு நல்ல பிளாக் டாப் சாலை முகப்பு இருப்பதால்,
வேளாண்மை, லேஅவுட், கமர்ஷியல் பயன்பாடு மற்றும் இன்வெஸ்ட்மென்ட் ஆகியவற்றுக்கு மிகவும் ஏற்றது.
சுற்றிலும் பசுமை நிறைந்த சூழல், எளிதான அணுகல் மற்றும் தெளிவான டாக்குமெண்ட்ஸ்.
பரப்பு: 10 ஏக்கர்
இடம்: தெற்குத்தரவாய் அருகில், ராமநாதபுரம்
விலை: ₹20 லட்சம் / ஏக்கர்
📞 தொடர்பு: 9894908046
🌐 Website: www.ramnadproperties.com